Super User / 2011 ஒக்டோபர் 08 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹம்பாந்தோட்டை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 8 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றியீட்டியுள்ளது. இத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 6,183 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 4,742 வாக்குகளுடன் 4 ஆசனங்களை பெற்றுள்ளது.
8 minute ago
14 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
20 minute ago