2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

கடலில் மூழ்கிய இளைஞரின் சடலம் மீட்பு

Super User   / 2012 ஏப்ரல் 07 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹபராதுவ கடற்கடற்பகுதியில் மூழ்கிய இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று கண்டுபிடி;கப்பட்டது.இந்த இளைஞர் மேலும் இருவர் சகிதம் வியாழனன்று கடலில் குளிக்கச் சென்றபோது கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் இருவர் தப்பி வந்தபோதிலும் மேற்படி இளைஞர் நீரில் மூழ்கினார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .