Super User / 2012 ஜூலை 10 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி மாவட்ட பிரதம சங்கநாயக்க தேரர் பதவியை அஸ்கிரிய மஹா விஹாரை இடைநிறுத்தம் செய்துள்ளது. முன்னாள் பிரதம சங்க நாயக்கரான வண. மிகேதுவத்த சுமித்த தேரர் கொள்ளைகளுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.41 minute ago
2 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago
3 hours ago
7 hours ago