Super User / 2012 ஓகஸ்ட் 21 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி எம்பேக்கே தேவாலயத்தில் புத்தர் சிலைகளுக்கு முன்னால் ஒழுங்கீனமான முறையில் போஸ் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பிரெஞ்சு பிரஜைகள் மூவருக்கு காலி நீதவான் நீதிமன்றம் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் தலா 1500 ரூபா அபராதமும் விதித்தது.2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago