2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி; மற்றொருவர் வைத்தியசாலையில்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 05 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.இஸட்.எம்.இர்பான்)

தங்காலை, மாவெல்ல வாவியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இரு சகோதரர்களை மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றையவர் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை மாணவர்களான இவர்களிருவரில் மூத்த சகோதரரான எல்.வை.மதுசங்க (15 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பாக தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .