2025 மே 02, வெள்ளிக்கிழமை

ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையததை பெருந்தொகையானோர் பார்வை

Kogilavani   / 2013 மார்ச் 08 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.எம்.இர்பான்


ஹம்பாந்தோட்டை,  ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தினை பெருந்தொகையானோர் பார்வையிட்டு வருகின்றனர். மத்தலை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தினை பொது மக்கள் பார்வையிடுவதற்கு இன்றுவரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்து.

எதிர்வரும் 18 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இவ்விமான நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .