2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

சிறுநீர் கழித்த இருவருக்கு அபராதம்

Kanagaraj   / 2013 மார்ச் 19 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சிறுநீர் கழித்த இருவருக்கு தலா 1000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வர்த்தகர் ஒருவருக்கும் அவருடைய சாரதிக்குமே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பண்டாரகம சுற்றுலா நீதவான் மஹிந்த ரணசிங்கவே இருவருக்கும் தலா 1000 ரூபா தண்டம்  விதித்துள்ளார்.

குற்றவியல் தண்டனைக்கோவைச்சட்ட ஏற்பாடுகளின் கீழ் பெருந்தெருக்களில் கழிவகற்றல் எனும் பிரிவின் கீழ் இவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார்.

  Comments - 0

  • vallarasu Wednesday, 20 March 2013 06:40 AM

    ஆஹா... இப்படியும் நமது நாட்டில் நடக்கிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .