2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

5 பொலிஸார் கைது

Kanagaraj   / 2014 நவம்பர் 06 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி,எல்பிட்டிய அகலிய பொலிஸ் காவலனில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் காணாமல் போனதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர், ஐவரை கைது செய்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைதான நபர் இன்றைக்கு ஒரு வருடத்துக்கு முன்னர் காணாமல் போயுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அகலிய பொலிஸ் காவலரனில் கடமையாற்றிய பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐவரையே இரகசிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .