2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

கத்திக் குத்தில் நபர் பலி

Kogilavani   / 2015 நவம்பர் 30 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹபராதுவ- விகிரவத்த,  தல்பே பிரதேசத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர்   உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் ரேமஸ்ஸ, உனவடுன பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீமால் ஹெட்டியாராய்ச்சி (வயது 39) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கத்திக்குத்தில் பலியாகியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .