R.Maheshwary / 2021 மே 09 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் சிலர், இன்று சிறைச்சாலை கூரையின் மீதேறி எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
சிறைச்சாலையில் கைதிகளுக்கு முன்னெடுக்கப்படும் அன்டிஜன் பரிசோதனையின் அறிக்கை கிடைக்கும் வரை, அவர்களை தனியாக தடுத்து வைக்குமாறும் விரைவாக பரிசோதனை அறிக்கையை வழங்குமாறு கோரியே,இக்கைதிகள் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .