2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

தேயிலைச் செய்கையை விரிவுபடுத்த நடவடிக்கை

Menaka Mookandi   / 2017 ஜனவரி 16 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை மாவட்டத்தில் தேயிலைச் செய்கையை விரிவுபடுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

தற்போது, 25 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில், மாத்தறை மாவட்டத்தில் தேயிலைச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இதற்காக, ஒரு இலட்சம் ரூபாயில் முதல், கடன் வழங்கப்படுகின்றது. 

புதிய சந்தை வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தல், பயிற்சியை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளும், இந்தத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .