2025 ஜூலை 31, வியாழக்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் உரிமையாளர் பலி

Freelancer   / 2022 ஜூன் 26 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அமில ஜயவர்தன,சந்திரசேன கமகே)

மித்தெனியவில் மலர்சாலை உரிமையாளர் இனந்தெரியாத நபர்களினால் இன்று ( 26) காலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என மின்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ஏ.கே.பி மஞ்சுளாசிறி வயது 52 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை ஒப்படைப்பதற்காக அழைத்து வரப்பட்டு, அவரது மலர்ச்சாலைக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வர்த்தகர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .