S. Shivany / 2020 டிசெம்பர் 23 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 714 ஆக அதிகரித்துள்ளதாக, தென் மாகாண கொரோனா தகவல் மையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, காலி மாவட்டத்தில் 415 தொற்றாளர்களும் மாத்தறையில் 238 தொற்றாளர்களும் ஹம்பாந்தோட்டையில் 61 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
7 hours ago
09 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
09 Mar 2026