Princiya Dixci / 2015 டிசெம்பர் 24 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
15 கிலோகிராம் மான் இறைச்சியை விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி வைத்திருந்த நால்வரை, பொலன்னறுவை, நிஸ்ஸங்கமல்லபுர பகுதியில் வைத்து நேற்று புதன்கிழமை (24) காலை 10.45க்கு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட குறித்த நபர்கள், பொலன்னறுவைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை பொலன்னறுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025