Editorial / 2020 டிசெம்பர் 06 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை, நேற்று (05) சனிக்கிழமையுடன் 137 ஆக அதிகரித்தது. நேற்றைய அறிக்கையின் பிரகாரம் ஏழு பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், வயது இடைவெளியின் அடிப்படையில் மரணித்தவர்களின் விவரம் வெளியாகியுள்ளது.
அதில்,
10 வயதுக்கும் 30 வயதுக்கும் இடையில் மூவரும்,
31 வயதுக்கும் 40 வயதுக்கும் இடையில் நால்வரும்
41 வயதுக்கும் 50 வயதுக்கும் இடையில் 13 பேரும்
51 வயதுக்கும் 60 வயதுக்கும் இடையில் 21 பேரும்
61 வயதுக்கும் 70 வயதுக்கும் இடையில் 24 பேரும்
71 வயதுக்கும் மேல் 50 பேரும்
மரணமடைந்துள்ளனர் என அந்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago