2025 மே 07, புதன்கிழமை

340 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க இணக்கம்

Editorial   / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீ பரவலுக்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பல் உரிமையாளர் இலங்கைக்கு நட்டஈடு வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆரம்ப நட்டஈடாக 340 மில்லியன் ரூபாயை இலங்கைக்கு வழங்குவதற்கு கப்பல் நிறுவனம், சட்டமா அதிபரிடம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இதனை,  சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X