Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 நவம்பர் 20 , பி.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் மரணமடைந்துள்ளார். அவருடன் சேர்த்து கொரோனா மரணம் 74ஆக உயர்ந்துள்ளது.
70 வயதான ஆணொருவரே மரணமடைந்துள்ளார்.
கொழும்பு-2 ஐச் சேர்ந்த மேற்படி நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தே மரணமடைந்துள்ளார் என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago