2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

91 கைதிகளின் விவரங்களை பிரதமரிடம் சுமந்திரன் கையளித்தார்

Editorial   / 2020 மே 12 , பி.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையிலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 47 பேர் உள்ளிட்ட 91 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விவரங்கள் மற்றும் அவர்களின் வழக்குகள் தொடர்பான முழுத் தகவல்களையும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் இன்று (12), தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கையளித்துள்ளார். இச்சந்திப்பின்போது, தமிழர் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு தரக்கூடிய புதிய அரசமைப்பு உருவாக்கம் பற்றி, பிரதமரும் சுமந்திரனும் ஒரு மணிநேரம் உரையாடியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X