Freelancer / 2022 பெப்ரவரி 23 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் இன்று (23) மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ள அமுல்ப்படுத்தப்படவுள்ள நேர அட்டவணை பொதுப் பயன்பாட்டு திணைக்களம் வெளியிட்டுள்ளது.
முன்னதாக வெளியிடப்பட்ட மின்வெட்டு அட்டவணைக்கமைய ஏ,பி,சி வலையங்களில் நான்கு மணிநேரமும் 40 நிமிடங்களும் ஏனைய வலையங்களில் நான்கு மணிநேரரும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளை பிற்பகல் 4.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணி வரை சுழற்சி முறையில் குறித்த மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.(J)





9 hours ago
29 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
29 Apr 2026