Editorial / 2020 மே 31 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ், சதீஸ்
மறைந்த அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதி கிரியை நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.
அன்னாரின் பூதவுடல் தாங்கிய பேழை, கொட்டக்கலை சி.எல்.எப் வளாகத்திலிருந்து ஈமகிரியைகள் இடம்பெறும் நோர்வூட் சௌமிய மூர்த்தி தொண்டமான் விளையாட்டு மைதானத்தை, ஹட்டன், டிக்கோயா வழியாக பயணித்து பிற்பகல் 3.13 மணிக்கு வந்தடைந்துள்ளது.
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago