J.A. George / 2021 ஜூன் 16 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடேன் தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
தற்போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக அலெய்னா பி ரெப்லிட்ஸ் பணியாற்றி வரும் நிலையில், இவருக்கு பதிலாகவே ஜூலி ஜியோ சுன் என்பவரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நியமனம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்த தகவல் வெளியாகாத நிலையில், இலங்கையுடன் சேர்த்து 09 நாடுகளுக்கான தனது தூதுவர்களை மாற்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடேன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
54 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago