2025 மே 14, புதன்கிழமை

உதயங்கவுக்கு எதிரான வழக்கு பிற்பகல் வரை ஒத்திவைப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 17 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு வருகைதாராத நிலையில், குறித்த வழக்கு பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விளக்கமறியலில் வைக்கப்பட்ட   உதயங்க வீரதுங்க, கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று காலை அழைத்துசெல்லப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X