Editorial / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய தினம் 19 மாவட்டங்களில் காலை 06 மணிக்கு நீக்கப்பட்ட பொலிஸ் ஊடரடங்கு சட்டம் பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த 19 மாவட்டங்களில் எதிர்வரும் 09ஆம் திகதி காலை 06 மணி முதல் பிற்பகல் 04 மணிவரை பொலிஸ் ஊடரடங்கு சட்டம் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு, கம்பஹா களுத்துறை புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஆறு மாவட்டங்களும் மீண்டும் அறிவிக்கும் வரை பொலிஸ் ஊடரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
6 hours ago
09 May 2026