2024 மே 04, சனிக்கிழமை

எரிபொருள் ஜனாதிபதி பிரச்சினை; ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

Freelancer   / 2022 பெப்ரவரி 22 , பி.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது, தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதுடன், எரிபொருள் விலையை திருத்துவதற்கு எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .