Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 நவம்பர் 12 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், அரசாங்கம் துறைசார் அமைச்சுகள், நிறுவனங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
அதன்பிரகாரம், மேல் மாகாணத்திலிருந்து நேற்று (11) நள்ளிரவு முதல் யாரும் வெளியேறக் கூடாது. இந்த நடைமுறை எதிர்வரும் 15ஆம் திகதி வரையிலும் அமுலில் இருக்கும்.
இந்நிலையில், மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் ஒவ்வொருவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேபோல் மேல்மாகாணத்திலிருந்து வெளியேறி, ஏனைய மாகாணங்களுக்குள் நுழைந்துவிட்டாலும் அவ்வாறானவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago