Editorial / 2021 செப்டெம்பர் 12 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ஒருமாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு கொடுத்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார சுமித்ஆராச்சி ஒரு நாளைக்கு மூன்று வேளை உண்பவர்கள் இரண்டு வேளை உணவை குறைக்க வேண்டும் என்றார்.
கொரோனா வைரஸின் விளைவாக பொதுமக்கள் தற்போது கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்த ஜகத் குமார இதன் விளைவாக, சில தியாகங்கள் செய்யப்பட வேண்டும் என்றார்.
சில தியாகங்களைச் செய்வது, நாட்டை எதிர்காலத்தில் மீட்க உதவும் என்றும் அவர் மேலும் தெரவித்தார்.
4 minute ago
8 minute ago
17 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
8 minute ago
17 minute ago
23 minute ago