Editorial / 2021 நவம்பர் 08 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொது இடங்களுக்குள் நுழையும் பொது மக்களுக்கு தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி அளித்துள்ளது.
இதேவேளை, இது தொடர்பில் கருத்துரைத்துள்ள சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, “விரைவில் அதனை அரசாங்கம் அமுல்படுத்தும்” என்றார்.
15 minute ago
20 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
3 hours ago
5 hours ago