2025 மே 06, செவ்வாய்க்கிழமை

குளிர்பிரதேச எம்.பியை கைது செய்ய முஸ்தீபு

Kogilavani   / 2021 ஜனவரி 25 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆளும் கட்சியின் பங்காளி கட்சிகளில் ஒன்றின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கான அனுமதி, சபாநாயகரிடம் கோரப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. எனினும், இந்த விடயத்தில் தலையிடுமாறு ஆளும் கட்சியின் முக்கியஸ்தர், பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விவகாரம், குளிர்பிரதேசத்தில் சற்று சூடாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X