2025 மே 15, வியாழக்கிழமை

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 117ஆக உயர்வு

Editorial   / 2020 மார்ச் 29 , பி.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேலும் 2 பேர் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின்  எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது.

சிலாபம் மற்றும் இரத்தினபுரியில் இருந்து இவர்கள் இருவரும் அங்கொடை ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .