2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 797ஆக அதிகரிப்பு

Editorial   / 2020 மே 06 , பி.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 23 பேர் இரவு 11.40 மணியளவில் இனங்காணப்பட்டுள்ளாரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதற்கமைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 797 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, 215 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளனர்.

573பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X