Editorial / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று, புதிதாக 2 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதுவரை தொற்றுக்குள்ளானவர்களில் 5பேர் மரணமடைந்துள்ளதுடன் 34பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 257பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
17 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
6 hours ago
09 May 2026