Freelancer / 2022 மார்ச் 19 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெஹிவளை - கல்கிசை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், இரத்மலானை, கொழும்பு - 5, கொழும்பு - 6, பத்தரமுல்லை, பெலவத்தை, ஹிம்புட்டான ஆகிய பகுதிகளில் தற்போது முதல் 24 மணித்தியாலங்களுக்கு அவசர நீர்விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. (R)
9 hours ago
29 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
29 Apr 2026