2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

சகல வகுப்புகளும் அடுத்தவாரம் முதல் ஆரம்பம்

Editorial   / 2021 நவம்பர் 15 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியிலுள்ள அரச பாடசாலைகள் அனைத்தும் திறக்கப்படும் என்று கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன, பாராளுமன்றத்தில் இன்று (15) அறிவித்தார்.

அதற்கமைய, அனைத்து வகுப்புக்களும் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர், பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் கட்டங்கட்டங்களாக ஆரம்பிக்கப்படுகின்றன. இரண்டு கட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X