2025 மே 07, புதன்கிழமை

சற்றுமுன் கிடைத்த செய்திகள்

A.Kanagaraj   / 2020 நவம்பர் 01 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்று மிகவீரியமாக பரவிக்கொண்டிருக்கும் நிலையில், தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது.

  1. களுபோவில வைத்தியசாலையில் 2 வைத்தியர்கள், தாதிக்கு தொற்று உறுதியானது.
  2. முகத்துவாரம், தெமட்டகொட, மாளிகாவத்த, மருதானை, கிரான்ட்பாஸ் ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 10 பொலிஸாருக்கு கொரோனா.
  3. கொழும்பு குற்றப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸாரில் 235 பேர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு கொ​ரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்தே, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X