2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி இரத்து

Editorial   / 2020 பெப்ரவரி 20 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாய்ந்தமருது நகர சபையை உருவாக்குவதற்காக வௌியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதனை அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (20) தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் காணப்படும் இவ்வாறான விடயங்களை மீள ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்ததாகவும் அவர்  கூறியுள்ளார்.

சாயந்தமருது நகர சபையை இரத்து செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் தினங்களில் வௌியிடவுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X