Editorial / 2020 ஜூன் 04 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுத் தேர்தலில் சுகாதார சேவை ஊழியர்கள் அனைவருக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சகல அரச சுகாதார சேவை ஊழியர்களும் ஜூன் மாதம் 10 ஆம் திகதிக்கு முன் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago