2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தமிழ்மிரருக்கு இன்று வயது பத்து

J.A. George   / 2020 பெப்ரவரி 15 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னணி பத்திரிகை வெளியீட்டு நிறுவனமான விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டடின் தமிழ் இணையத்தளமான 'தமிழ்மிரர்' ஆரம்பிக்கப்பட்டு இன்று பெப்ரவரி 15ஆம் திகதியுடன் பத்து வருடங்கள் நிறைவடைகின்றன.

இந்த 10 வருடங்களில் இலங்கையின் முன்னணி தமிழ் இணையத்தளமாக எம்மை முன்னிலைப்படுத்திய அனைத்து நலன்விரும்பிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள். எப்பொழுதும் உண்மையான செய்திகளை முந்திக்கொண்டு தருவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X