2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

தூண்டிவிடுவதை தவிர்க்கவும்: ஜனாதிபதி அறிவுரை

Editorial   / 2022 ஜனவரி 18 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனது ஆட்சிக்காலத்தில் மனித உரிமை மீறல்களை நடத்த இடமளிக்கப் போவதில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,  பொதுமக்களைத் தூண்டிவிடுவதைத் தவிர்க்குமாறும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை இன்று (18) ஆரம்பித்து வைத்து, அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் தொடர்பில் தெ ளிவுப்படுத்தி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் போது மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும்  தெரிவித்த ஜனாதிபதி பசுமை வேளாண்மை கொள்கை தொடர்பில் அரசாங்கத்தில் மாற்றம் இல்லை என்றும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X