Editorial / 2020 ஏப்ரல் 26 , பி.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 505ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 20 பேரைத் தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுவரை 120 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன், 378 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதேவேளை, இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
27 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
53 minute ago