Editorial / 2020 ஏப்ரல் 16 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
19 மாவட்டங்களில்  இன்று (16) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பி.ப 4.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு 20 ஆம் திகதி காலை 6.00 மணிவரை அமுலில் இருக்கும். 20ஆம் திகதிக்குப் பின்னர் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படுமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இடர் வலயங்களான கொழும்பு, கம்பஹா, களுத்றை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மீள் அறிவித்தல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
15 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
51 minute ago