Editorial / 2020 ஏப்ரல் 26 , பி.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
விடுமுறையில் சென்றுள்ள முப்படை வீரர்களை முகாம்களுக்கு அழைப்பதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், நாளை (27) நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிற ஏனைய மாவட்டங்களுக்கு 28 ஆம் திகதி அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படுமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago