Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2021 ஜூன் 06 , பி.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டிருக்கும் இக்காலப்பகுதியில் பிரதான நகரங்களுக்கு அத்தியாவசியமின்றி நுழையும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
அதனடிப்படையில், வர்ண (கலர்) ஸ்டிக்கர் வழங்குவதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த நடைமுறை நாளை (07) முதல் அமுல்படுத்தப்படும். அப்படியாயின் நீங்கள் என்ன வர்ண (கலர்) ஸ்டிக்கரை வாங்கவேண்டும் அல்லது உங்களுடைய வாகனத்தில் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அறிந்துகொள்ளுங்கள்
சாம்பல் நிறம்- சமைத்த உணவு
பச்சை நிறம்- சுகாதாரப் பிரிவு
சிவப்பு நிறம்- அத்தியாவசிய உணவு
வௌ்ளை நிறம்- வெளிநாட்டுக்குச் செல்லுதல்
இளம் மஞ்சல் நிறம்- தகவல் தொடர்புபாடல், ஊடகம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
7 hours ago