Editorial / 2019 ஜனவரி 02 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவ்வருடத்துக்கான முதலாவது அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்றது.
இக்கூட்டத்தில், இந்த வருடத்துக்கான பாதீடு முன்வைப்பதற்கான யோசனை நிதியமைச்சரால் முன்வைக்கப்பட்ட போது, அதற்கான அனுமதி கிடைக்கபெற்றதாக, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் அரசாங்கம் பதவியேற்றது.
இதன் பின்னர் ஏற்பட்ட முதலாவது அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.
19 minute ago
1 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
5 hours ago
5 hours ago