Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 நவம்பர் 09 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லாட்சி அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் (பாதீடு), நாடாளுமன்றத்தில் இன்று (09) சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சராக பதவியேற்று சமர்பிக்கும் முதலாவது வரவு-செலவுத்திட்டம் இதுவாகும். இத்திட்டம் நாடாளுமன்றத்தில் இன்று மாலை 3:02க்குச் சமர்ப்பிக்கப்படும்.
நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று மாலை 3 மணிக்குக் கூடும். சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், நிதியமைச்சர் மங்கள சமரவீர, 2018ஆம் ஆண்டுக்கான பாதீட்டை வாசிப்பார்.
100 நாட்கள் வேலைத்திட்டத்தின் போது சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத்திட்டத்தையும் சேர்த்து, இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசில் இதுவரையிலும் 71 வரவு-செலவுத்திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
2018ஆம் ஆண்டு, ஜனவரியில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இருப்பதால், சகல தரப்பினரையும் திருப்தி கொள்ளவைக்கும் வகையில், இந்த வரவு-செலவுத்திட்டத்தில் நிவாரண முன்மொழிவுகள் பெரும்பாலும் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக, அரசியல் அவதானிகள், எதிர்வு கூறியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago