Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 18 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எந்தவிதமான வாதங்களை முன்வைத்தாலும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தாம் கடுமையான மற்றும் தெளிவான முறையில் எதிர்ப்பு வெளியிடுவதாக ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் அறிவித்திருக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தூதுவர்களுக்கு இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்ந்து கைவிடப்படவேண்டும் என்றும், எதிர்காலத்தில் அவை இரத்துச் செய்யப்படவேண்டும் என்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .