Editorial / 2020 ஏப்ரல் 30 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், விசேட கூட்டமொன்றுக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
அலரிமாளிகையைில் எதிர்வரும் திங்கட்கிழமை (04) இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்கே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது.
17 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
6 hours ago
09 May 2026