2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மேல் மாகாணத்தில் 402 பேர் கைது

Editorial   / 2020 ஜூன் 18 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 402 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (17) காலை 06 மணிமுதல் இன்று (18) அதிகாலை 05 மணிவரையான காலப்பகுதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்தவர்களே அதிகளவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் எண்ணிக்கை 158ஆகும்.

கஞ்சா வைத்திருந்த 95 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கோடா, ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் மற்றையவர்கள் கைதாகியுள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X