2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரஞ்சனை மன்னிக்கவும் ஜனாதிபதிக்கு சஜித் கடிதம்

Editorial   / 2021 செப்டெம்பர் 01 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பளித்து அவரை விடுதலை செய்யவேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் சஜித் பிரேமதாஸ கடித​மொன்றை அனுப்பிவைத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .