2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ரணில் உட்பட 5 பேருக்கு தடையுத்தரவு

J.A. George   / 2021 மார்ச் 29 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐந்து பேருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுரக் கோட்டே  மாநகர சபையின் உறுப்பினர் தம்மிக சந்திரரத்னவை மாநகர சபை மற்றும் கட்சியில் இருந்து நீக்குவதற்கு எதிராக இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இதற்கான தடையுத்தரவை இன்று(29) பிறப்பித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X