2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ரவி விவகாரம்: வியாழனன்று முடிவு அறிவிக்கப்படும்

Nirshan Ramanujam   / 2017 ஓகஸ்ட் 08 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மீதான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த முடிவு எதிர்வரும் வியாழக்கிழமை (10) அறிவிக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றுக்கு அறிவித்தார்.

இது குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து ஆலோசனை பெறப்படவுள்ளதாகவும் அதற்கமைவாக வியாழக்கிழமையன்று முடிவினை அறிவிக்கக் கூடியதாக இருக்கும் என சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X